திடீரென ஆணாக மாறிய பிரபல நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,.சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.அதனை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்.இந்த படங்கள் நடிகை தமன்னாவிற்கு நல்ல பெயரை அளித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

திடீரென ஆணாக மாறிய பிரபல நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்... 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் வரிசையாக படம் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் தெலுங்கு,ஹிந்தியிலும் படம் நடித்து தற்போது சினிமா உலகில் முன்னணி நாடியாக உயர்ந்துள்ளார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூடமா தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது,

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

திடீரென ஆணாக மாறிய பிரபல நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்... 2

விளம்பரம்

தற்போது இவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேக்கப்பில் தேவதை போல இருக்கும் தமன்னா சிறிது நேரத்தில் அறைக்குள் போய் வெளியே வரும் போது ஆண் வேடத்தில் வந்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் உண்மையாகவே இது தமன்னா தானா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்ன்.அந்த அளவிற்கு ஆண் வேடத்தில் மாஸ் ஆக உள்ளார் தமன்னா

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment