துள்ளிக்குதித்து விளையாடி கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்த Biggboss Sakshi

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

துள்ளிக்குதித்து விளையாடி கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்த Biggboss Sakshi 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷிக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வர தொடங்கியது.தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் துணை நடிகையாக வாய்ப்புகள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

கட்டாயம் படிக்கவும்  துருவ் விக்ரம் இயக்கி பாடிய ஆல்பம் வீடியோ வெளியாகியது

துள்ளிக்குதித்து விளையாடி கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்த Biggboss Sakshi 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடருகின்றன.தற்போது இவர் குழந்தைகள் விளையாடும் இடத்தில் சென்று துள்ளி குதித்து விளையாடி கீழே விழுந்துள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் அதான் நமக்கு வரலைல அப்பறோம் ஏன் என கிண்டலடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment