தலைவன் வந்துட்டான்…கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்..புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன்

1999 ஆம் ஆண்டு சன் டிவியில் அக்ஷயா என்ற நாடகத்தினை இயக்கி சின்னத்திரையில் இயக்குனர் ஆக களம் இறங்கினார்.பல சீரியல்களை இயக்கியும் இவருக்கான வரவேற்பு எதிலும் கிடைக்கவில்லை.இறுதியாக 2022 ஆம் ஆண்டு மெட்டி ஒலி என்ற குடும்ப சீரியலை இயக்கினார்,இந்த சீரியலை சன் டிவி ஒளிபரப்பு செய்தது.இந்த சீரியல் மாபெரும் ஹிட் அடித்தது.இவரை தற்போது வரை அனைவரும் கோபி என்றுதான் அழைத்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு கோபி என்கிற கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார் திருமுருகன்.

கட்டாயம் படிக்கவும்  Cycling சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தலைவன் வந்துட்டான்...கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்..புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன் 1

விளம்பரம்

இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் நடிகர் பரத் வைத்து எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தினையும் இயக்கின் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இதில் எம்டன் மகன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடதக்கது.இதனை தொடர்ந்து பல வெற்றிகரமான சீரியல் தொடர்களை அளிக்க தொடங்கி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

தலைவன் வந்துட்டான்...கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்..புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன் 2

விளம்பரம்

இவர் இறுதியாக கல்யாண வீடு என்ற சீரியலை 2018 ஆம் ஆண்டு இயக்கி 2020 ஆம் ஆண்டு முடித்துவிட்டார்.மேலும் இதற்கு பிறகு சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியலை கையிலெடுத்துள்ளார் திருமுருகன்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.தற்போது நாடகத்தில் நடிக்க புது முகங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் நாடகம் தொடங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் குடும்பத்தலைவிகள் கொண்டாடத்தில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits: THIRU TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment