ப்பா Pavi Teacher Voice வேறெலெவெல்…ஸ்ரேயா கோஷலுக்கே TOUGH கொடுப்பாங்க போல

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இளமையாக மாறிய நடிகை குஷ்பு

ப்பா Pavi Teacher Voice வேறெலெவெல்...ஸ்ரேயா கோஷலுக்கே TOUGH கொடுப்பாங்க போல 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

ப்பா Pavi Teacher Voice வேறெலெவெல்...ஸ்ரேயா கோஷலுக்கே TOUGH கொடுப்பாங்க போல 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை பிரிகிடா தனது இனிமையான குரலில் பாடல் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல கருத்துக்களை பெற்றுள்ளது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ரொம்ப சூப்பரா பாடுறீங்க,உங்க குரல் வேறே லெவல் என கூறி கருத்து தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.மேலும் இணையத்திலும் ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ வைரலாவதை தொடர்ந்து இவரது இனிமையான குரலை கேட்கும் பொழுது படத்தில் பாடல் பாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment