YUVAN-ஐ பார்த்து VIBE-ஆகி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த KPY பாலா & சரத்

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ராதிகா கர்ப்பமாக இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

YUVAN-ஐ பார்த்து VIBE-ஆகி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த KPY பாலா & சரத் 1

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர்கள் பாலா மற்றும் சரத்.இன்று இவர்கள் விமான நிலையத்தில் வைத்து யுவனை கண்டு மகிழ்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோவை தற்போது பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

YUVAN-ஐ பார்த்து VIBE-ஆகி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த KPY பாலா & சரத் 2

விளம்பரம்

இந்த வீடியோவில் யுவனை பார்த்து மகிழ்ந்துள்ளனர் பாலா மற்றும் சரத் இவர்களுடன் நிஷா அவர்களும் யுவனை கண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார்.இந்த வீடியோவில்,நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப நாளா பாக்க ஆசைப்பட்டேன்,என்னோட பயங்கரமான விருப்பமான அண்ணன் என கூறி அவரது பாடலை பாடியுள்ளார்,அதனை கண்ட யுவன் அவர்களுக்கு கை காண்பித்து சென்றுள்ளார்.இதனால் சந்தோஷத்தில் பாலா துள்ளிக்குதித்துள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment