தனுஷை பார்த்த உடன் நானே வெட்கம் இல்லாமல் அதை கேட்டுட்டேன்….Saipallavi தங்கை பூஜா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சாய் பல்லவி,இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மலையாள படத்தில் வரவேற்பினை பெற்ற இவர் தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கி வருகிறார்.ப்ரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார் சாய் பல்லவி.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு இன்று உச்சநடிகை என்ற இடத்தினை பிடித்துள்ளார்.மருத்துவர் ஆன இவர் நடிப்பு மற்றும் நடனத்தின் மீது கொண்ட காதலால் சினிமா துறைக்கு மாறிவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

தனுஷை பார்த்த உடன் நானே வெட்கம் இல்லாமல் அதை கேட்டுட்டேன்....Saipallavi தங்கை பூஜா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முழு காரணம் அவரது உழைப்பு மட்டுமே.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் திறமையை மட்டும் வைத்து முன்னேறியுள்ள சாய்பல்லவி பலருக்கும் எடுத்துக்காட்டக உள்ளார்.முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.இவருக்கென தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தாவை படப்பிடிப்பில் துரத்தி துரத்தி காதலிக்கும் விஜய் தேவர்கொண்டா புகைப்படங்கள் இதோ

தனுஷை பார்த்த உடன் நானே வெட்கம் இல்லாமல் அதை கேட்டுட்டேன்....Saipallavi தங்கை பூஜா 2

விளம்பரம்

இவரது தங்கை பூஜா கண்ணன் இவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்,அண்மையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகிய சித்திரை செவ்வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ,எனக்கு தனுஷ் சாறை ரொம்ப பிடிக்கும்,அவருடைய பெரிய ரசிகை நான்.நடிகர் தனுஷை நேரில் பார்த்த உடன் நானே கூச்சமே இல்லாமல் எனக்கு ஒரு போட்டோ கொடுங்க என கேட்டேன் என்று நெகிழ்ச்சியாக அவர் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்தின் பொழுது நடிகை கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

விளம்பரம்

Embed video credits: Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment