DON ரகசியத்தை மேடையிலேயே போட்டுடைத்த அனைவரையும் அதிர்ச்சியாக்கிய உதயநிதி ஸ்டாலின்…இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,மனோபாலா ,சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

DON ரகசியத்தை மேடையிலேயே போட்டுடைத்த அனைவரையும் அதிர்ச்சியாக்கிய உதயநிதி ஸ்டாலின்...இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. 1

விளம்பரம்

இந்த படம் கடந்த மாதம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு மற்றும் கருத்துக்களை பெற்றது.ஒரு கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ எல்லாமே இப்படத்தில் துல்லியமாக காட்டியுள்ளனர்.இதுவும் இப்படம் வெற்றியடைய ஒரு காரணம் ஆகும்.தற்போது உலகம் முழுவதும் 12 நாட்களில் 100கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது டான்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

DON ரகசியத்தை மேடையிலேயே போட்டுடைத்த அனைவரையும் அதிர்ச்சியாக்கிய உதயநிதி ஸ்டாலின்...இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிவிழா ஆனது நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்டு தங்களது அனுபவத்தினை தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி டான் படத்தின் ரகசியத்தினை மேடையில் போட்டு உடைத்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்,அவர் கூறியதாவது ,டான் படம் முதலில் உதயநிதிக்கு வந்த கதை தானம்,அதில் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி இருந்ததால்,தனக்கு செட் ஆகாது என படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் இதனை மேடையில் கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed vide credits : udhayanidhi stalin

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment