The Indian Times

நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டிக்கிறாப்பா என் பொண்டாட்டி புலம்பும் சித்து| Shreya Sidhu cute video

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாகமுடிக்கப்பட்டது. இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணவே அதேபோல் இருவரும் தற்போது திருமணமமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் திருமணத்திற்கு பிறகும் வெவ்வேறு தொடர்களில் நடித்து வருகின்றனர்.மேலும் யூடியூப் சேனல் வைத்து வீடியோக்களை பதிவிடும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இவர்கள் அடிக்கடி பதிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் இன்று இருவரும் ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடும் பொழுது அதனை சித்துவிடம் இருந்து ஸ்ரேயா வாங்கி புகைப்படம் எடுக்கிறார்.இதனை சித்து இந்த பொண்ணுங்களே இப்படித்தான் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : shreya&sidhu

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in