என் பெயரை போஸ்டரில் இருந்து எடுங்க.. ஐஸ்வர்யா உடன் கருத்துவேறுபாடால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல …