வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் “அப்பத்தா” FIRST SINGLE பாடல் இதோ !! தலைவன் மிரட்டிட்டான்
நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது …