போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள அருண் விஜய். சினம் படத்தின் Sneak Peak காட்சிகள்
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ் எஸ்ஐ ஆக அருண் விஜய் நடித்துள்ளார். எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் …