நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ!
நவரசா என்ற ஆந்தோலஜி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் நெட்டபிலிக்ஸில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் first look மற்றும் , இந்த படத்தை பற்றிய முழு விவரங்களும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்டுள்ளது. …