பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்! என்ன காரணம் தெரியுமா?
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்! இவருக்கு வயது 54. தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இன்று(30.04.2021) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி …