KGF கதாநாயகிக்கே Tough கொடுத்த மைனா…அப்படி என்ன செஞ்சாங்கன்னு நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

KGF கதாநாயகிக்கே Tough கொடுத்த மைனா...அப்படி என்ன செஞ்சாங்கன்னு நீங்களே பாருங்க 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பார்.இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது.மைனா தனது கணவர் யோகேஷ் உடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

KGF கதாநாயகிக்கே Tough கொடுத்த மைனா...அப்படி என்ன செஞ்சாங்கன்னு நீங்களே பாருங்க 2

விளம்பரம்

தற்போது கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் புகழ்பெற்ற பாடலான மெகபூபா என்ற பாடலுக்கு மாஸ் ஆக பாஸ் கொடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் சிலர் நீங்களே கேஜிஎப் 2 படத்தில் கதாநாயகியாக நடித்துவிடலாம் என கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment