Bullet பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட கயல் சீரியல் நடிகை

கன்னட மற்றும் தமிழ் மொழி சின்னத்திரை நடிகை சைத்ரா.இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக தமிழில் அறிமுகமாகினார். இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வீடியோலிங்க்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

Bullet பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட கயல் சீரியல் நடிகை 1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான தமிழக மக்களிடம் சென்றடைந்துள்ளார் சைத்ரா.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Bullet பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட கயல் சீரியல் நடிகை 2

விளம்பரம்

தெலுங்கு படமான தி வாரியார் படத்தில் இருந்து அண்மையில் சிலம்பரசன் பாடிய Bullet எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.இந்த பாடலுக்கு கயல் நாடகத்தில் தனது தம்பியாக நடிப்பவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை சைத்ரா.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.தனது கியூட் ஆன நடனத்தினால் மக்களின் மனதினை கவர்ந்துள்ளார் சைத்ரா

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment