KRK பட கதீஜா சமந்தா போல் அப்படியே பேசி வீடியோ பதிவிட்ட ரோஜா சீரியல் நாயகி….

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பல தெலுங்கு படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ரோஜா தொடரில் தமிழில் நாயகியாக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

KRK பட கதீஜா சமந்தா போல் அப்படியே பேசி வீடியோ பதிவிட்ட ரோஜா சீரியல் நாயகி.... 1

விளம்பரம்

இந்த சீரியல் மூலம் பல மக்களை சென்றடைந்தார் பிரியங்கா.2018ஆம் தொடங்கிய இந்த சீரியல் 5 ஆண்டுகளாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகின்றனர்.தமிழை போலவே தெலுங்கிலும் சின்னத்திரையில் நாடகங்களை நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு இந்த ரோஜா தொடரில் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

KRK பட கதீஜா சமந்தா போல் அப்படியே பேசி வீடியோ பதிவிட்ட ரோஜா சீரியல் நாயகி.... 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் இவர் தற்போது புதியதாக வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் பிரபலமான சமந்தா வசனத்தினை எடுத்து அப்படியே பேசியுள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மேடம் நீங்க சமந்தா மாதிரியே பேசுறீங்க என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment