ரம்யாகிருஷ்ணனை PICKUP பண்ண முயற்சித்த ராஜு | Bigg Boss jodigal season2

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் தொலைக்காட்சி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.இதன் முதல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.அதில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை தட்டி சென்றனர்.இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்
80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி...

ரம்யாகிருஷ்ணனை PICKUP பண்ண முயற்சித்த ராஜு | Bigg Boss jodigal season2 1

விளம்பரம்

இந்த சீசன் 2 நிகழ்ச்சிகளில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடனத்திறமைகளை காண்பித்து வருகின்றனர்.முதல் நாள் நிகழ்ச்சியிலேயே வெறித்தனமான ஆட்டம் போட்டு மாஸ் செய்துள்ளனர் நமது பிக் பாஸ் போட்டியாளர்கள்.தற்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக மீண்டும் ரம்யாகிருஷ்ணன் வந்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 5ல் டைட்டில் வின்னர் ஆகிய ராஜு,தொகுப்பாளினி பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
பாபா பாஸ்கரின் செல்ல நாய்க்கு பயந்து தெரு தெருவாய் தெறித்து ஓடிய பாலா மற்றும் குரேஷி !

ரம்யாகிருஷ்ணனை PICKUP பண்ண முயற்சித்த ராஜு | Bigg Boss jodigal season2 2

விளம்பரம்

ராஜு பிக் பாஸ் ஜோடிகள் செட்டில் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.தற்போது பிரியங்கா பெண்களை பிக்கப் பண்ண கவிதை ஒன்று கூற சொல்லவே.அவர் அந்த கவிதையை ரம்யாகிருஷ்ணனை பார்த்து கூறியுள்ளார்,இந்த நகைச்சுவையான நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ராஜு ரசிகர்கள்,என்ன ராஜு நீங்க விட்டா ரம்யாகிருஷ்ணனையே கரெக்ட் பன்னிடுவீங்க போல என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
நீ விஜய் தேவர்கொண்டா இல்லைடா விஜய் தேவர் அண்டா...Bharath-ஐ மரணகலாய் செய்த Bhat | CookwithComali promo2

விளம்பரம்

Embed video credits: BBU


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment