The Indian Times

shreya pregnant ஆ இருக்காங்களா..செம்ம cute-பா….Sidhu & shreya romantic வீடியோ 

பிரபலமான நட்சத்திர தம்பதிகள்  சித்து மற்றும் ஸ்ரேயா .இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர். இந்த நாடகத்தில் நடித்தன் மூலம்  சித்து மற்றும் ஷ்ரேயா இருவருக்கும்  இடையே காதல் மலர்ந்தது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணவே அதேபோல் இருவரும் தற்போது திருமணமமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதி பட்டியலிலும் இணைந்து விட்டனர்.இவர்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தங்களுக்கென யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் அழகாக கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவில் ஸ்ரேயா கர்ப்பமாக இருப்பது போல் உள்ளார்.இது நிஜமானால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு  இருவரும் romantic ஆக பேசி சிரித்துள்ளவீடியோவை வெளியிட்டுள்ளனர்..தற்போது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை வழக்கம் போல் தெரிவித்து வருகின்றனர்.விரைவில் நடக்கும் என அவர்களை வாழ்த்தி  வருகின்றனர்.

Embed video credits :Sidhu & Shreya

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in