The Indian Times

அடிக்கடி ஆள மாத்துவீங்களோ!!செஃப் தாமுவை கலாய்த்து தள்ளிய மணிமேகலை | cook with comali

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாகஅருண்,பரத் கோமாளிகள் இணைந்துள்ளனர்.மேலும் கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் லூட்டி பார்ப்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இதனால் போட்டி மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கியுள்ளது.இந்த முறை குக்குகள் வெல்வதற்கு கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியில் டான் படக்குழுவில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த வார நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் ஷிவாங்கி ஸ்ருத்திகா உடன் இணைந்து பாட்டு பாடி லூட்டி அடித்து வருகின்றனர்.அருண் வித்யுலேகாவிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறார்.மேலும் மணிமேகலை செப் தாமுவிடம் நீங்கள் அடிக்கடி ஆளை மாற்றுவீங்களோ என நக்கலாக கேட்க இன்றைய நிகழ்ச்சியே கலகலப்பாக அமைந்துள்ளது.இந்த ப்ரோமோ இன்றைய நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என ரசிகர்களின் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

https://youtu.be/JfzkgadBF3g

Embed video credits: vijay television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in