இங்க இருக்குற வரைக்கும் COOK-கள் HI HOW ARE YOU என்று கேட்பார்கள் வெளியே சென்றால் HEY WHO ARE YOU என கேட்பார்கள்…அனைவரையும் கலாய்த்த பாலா…| COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இங்க இருக்குற வரைக்கும் COOK-கள் HI HOW ARE YOU என்று கேட்பார்கள் வெளியே சென்றால் HEY WHO ARE YOU என கேட்பார்கள்...அனைவரையும் கலாய்த்த பாலா...| COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா, உள்ளனர் .இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டிகள் நடத்தப்பட்டு இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து கிரேஸ் கருணாஸ்,சந்தோஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.அடுத்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இருந்தாலும் நிகழ்ச்சி முடியப்போகிறதே என்ற கவலையும் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

இங்க இருக்குற வரைக்கும் COOK-கள் HI HOW ARE YOU என்று கேட்பார்கள் வெளியே சென்றால் HEY WHO ARE YOU என கேட்பார்கள்...அனைவரையும் கலாய்த்த பாலா...| COOK WITH COMALI 2

விளம்பரம்

தற்போது இந்த இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் வழக்கம் போல கோமாளிகள் கலக்கலான கெட்டப்புகளில் வந்து அசதியுள்ளனர்.குறிப்பாக பாலா புஷ்பா அல்லு அர்ஜுன் கெட்டப்பில் வந்து காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளார்.மேலும் இங்கு இருக்கிற வரை போட்டியாளர்கள் HI HOW ARE YOU என்று கேட்பார்கள் வெளியே சென்றால் HEY WHO ARE YOU என கேட்பார்கள் என கூறி அனைவரையும் கலாய்த்துள்ளார் பாலா.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment