மனைவிக்காக மட்டும் மேடையில் பாடி அசத்திய அஜய் கிருஷ்ணா..ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி ஜெசி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ குடிக்கிறியா நீ BADBOY... வெற்றியிடம் சண்டையிட்டு சென்ற சுடரால் கதறி அழுத வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM

மனைவிக்காக மட்டும் மேடையில் பாடி அசத்திய அஜய் கிருஷ்ணா..ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி ஜெசி 1

விளம்பரம்

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.அந்தளவிற்கு இவருக்கு சூப்பர் சிங்கர் செட்டில் ரசிகர்கள் உண்டு

கட்டாயம் படிக்கவும்  மொத்த சம்பளத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு நாங்க என்ன பண்ணே.. மூர்த்தியை எதிர்த்து பேசிய ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர்

மனைவிக்காக மட்டும் மேடையில் பாடி அசத்திய அஜய் கிருஷ்ணா..ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி ஜெசி 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு இருவரும் முதல் முறையாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தான்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தங்களின் காதலை பரிசோதித்து கொள்கின்றனர்.அந்த அளவிற்கு இருவரும் அன்பாக உள்ளனர்.அஜய் மனைவியை கப்பலில் அழைத்து சென்று,மனைவிக்காக மட்டும் பெரும் அரங்கில் பாடி அசத்தியுள்ளார்.இதனால் ஜெசி ஆனந்த கண்ணீரில் கண் கலங்கி உள்ளார்.தற்போது இந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவர்கள் இருவரின் காதலையும் பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கூறி இருவரும் எப்பொழுது இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்
குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நடு வீட்டுக்குள் தாறுமாறாக தரலோக்கல் ஆட்டம் போட்ட BIGG BOSS ஷிவின்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment