The Indian Times

அய்யயோ தண்ணீர்னு வினிகரை குடிச்சிடன்னே..Pugazh Ultimate comedy| cook with comali

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புகழ் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் பிஸியால் கலந்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் இந்த வாரம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்த வார நிகழ்ச்சியில் ரக்ஷன் காரத்தை எடுத்து புகழ் வாயில் தடவவே,காரம் தாங்க முடியாமல் அங்குள்ள வினிகரை தண்ணீர் என குடித்துள்ளார்.இந்த நிகழ்ச்சி காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்துள்ளது

https://youtu.be/T9JtoM2rrbs

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in