The Indian Times

அன்னையர் தினம் Special..மகனுடன் Photoshoot செய்த பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சியில் வில்லியாக அறிமுகமாகியவர் பரீனா ஆசாத்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்தது.வில்லியாக நடித்தாலும் மக்கள் இவரை கதாநாயகியாக தான் பார்க்கின்றனர்.அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்களை தனது வசம் இழுத்துள்ளார்.வீடியோ கீழே உள்ளது. வீடியோ கீழே உள்ளது 

நடிப்பில் மட்டும் இல்லாமல் தன்னால் எல்லாம் முடியும் என தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்று அன்னையர் தினத்தினை முன்னிட்டு பரீனா தனது மகனுடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.மேலும் ஐவரும் இவர் மகனும் எடுத்த புகைப்படம் BEING WOMEN என்ற நாளிதழில் அட்டை பக்கத்தில் வந்துள்ளது.இதற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்கும் பரீனா மகன் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : INDIAGLITZ

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in