The Indian Times

காதலர்களுக்கு நஸ்ரியா கொடுத்த TIPS..அடடே இது சூப்பர் TIPS-ஆ இருக்கே

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நஸ்ரியா கலந்துகொண்ட பொழுது,அவரிடம் இப்படம் காதலை சார்ந்தது என்று சொல்றீர்கள்,காதலிப்பவர்கள் நீங்க கொடுக்கும் அட்வைஸ் அல்லது டிப்ஸ் என்ன என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவே,அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, தொடர்ந்து சண்டை போடுங்க,வீட்டுல உள்ளவர்களை மனமாற்றம் பண்ண முயற்சி பண்ணுங்க,அதையே முயற்சி பண்ணுங்க முடியும் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Embed video credits : Little Talks

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in