ஹாலிவுட் தரத்தில் உருவான படம் என்பதற்காக இப்படியா? விக்ரம் ட்ரைலெர் வெளியிட புதிய முறையை மேற்கொள்ள இருக்கும் படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் புரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஹாலிவுட் தரத்தில் உருவான படம் என்பதற்காக இப்படியா? விக்ரம் ட்ரைலெர் வெளியிட புதிய முறையை மேற்கொள்ள இருக்கும் படக்குழு 1

விளம்பரம்

படத்தினை ஜூன் 3 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படத்தில் கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் அதிநவீன டெக்னலாஜியான டீ ஏஜிங் டெக்னலாஜி கொண்டு உலக நாயகனாக 30வயதாக படத்தில் காண்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

ஹாலிவுட் தரத்தில் உருவான படம் என்பதற்காக இப்படியா? விக்ரம் ட்ரைலெர் வெளியிட புதிய முறையை மேற்கொள்ள இருக்கும் படக்குழு 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலருக்காக கமல்ஹாசன் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது ட்ரைலரை படக்குழு வருகிற மே 18-ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பல நாட்டு சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் ட்ரைலர் வெளியாவது இதுவே முதன்முறையாகும்.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

ஹாலிவுட் தரத்தில் உருவான படம் என்பதற்காக இப்படியா? விக்ரம் ட்ரைலெர் வெளியிட புதிய முறையை மேற்கொள்ள இருக்கும் படக்குழு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment