என்ன ட்ரெஸ் இல்லாம நடிச்சிருக்கீங்களா?ஆண்ட்ரியா பேட்டியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்:அப்படி ஆண்ட்ரியா என்ன சொல்லிருப்பாங்க??

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூல ம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர் வரை தொடங்கியது.அண்மையில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய வடசென்னை படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்
முதன்முறையாக சூர்யா படத்தில் Heroine ஆக களமிறங்கும் இயக்குனர் ஷங்கரின் மகள்!

என்ன ட்ரெஸ் இல்லாம நடிச்சிருக்கீங்களா?ஆண்ட்ரியா பேட்டியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்:அப்படி ஆண்ட்ரியா என்ன சொல்லிருப்பாங்க?? 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா சில காட்சிகளில் டிரஸ் இல்லாமல் நடித்துள்ளதாக இயக்குனர் மிஸ்கின் கூறியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்
தன் குட்டி மகனுக்காக சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் !

என்ன ட்ரெஸ் இல்லாம நடிச்சிருக்கீங்களா?ஆண்ட்ரியா பேட்டியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்:அப்படி ஆண்ட்ரியா என்ன சொல்லிருப்பாங்க?? 2

விளம்பரம்

இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்த ஆண்ட்ரியா கூறியதாவது,கொரோனா பரவலால் பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் பிசாசு படவாய்ப்பு வந்தது,இதில் 15 நிமிடங்கள் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என கூறினார்கள் முதலில் மறுத்தேன் பின்னர் என்னை கட்டாயப்படுத்தினார்கள்,இறுதியில் கதையும் தரமானதாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
I LOVE YOU TWO..VIDEO SONG | VIJAYSETHUPATHY | NAYANTHARA |SAMANTHA

 

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment