The Indian Times

36 வருடங்களுக்கு முன்பு கமலுடன் விக்ரம் படத்தில் நடித்த கதாநாயகி இப்பொழுது எப்படி உள்ளார்!! நீங்களே பாருங்க

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கெல்லாம் நாயகன் உலக நாயகன் கமல் ஹாசன்.இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காகத்தான் தமிழ் சினிமா காத்துகொண்டு இருக்கிறது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மேலும் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கமல் எழுதி பாடிய முதல் பாடல் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் விக்ரம்.இப்படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தினை மையமாக வைத்து தான் தற்போது லோகேஷ் கனகராஜ் இந்த படத்தினை இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தில் இவருடன் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை லிசிஸி.இவர் தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இதனை கண்ட உலகநாயகன் ரசிகர்கள் இந்த கதாநாயகி நீங்க தானா என ஆச்சர்யத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in