Dance ஆடிக்கொண்டிருக்கும் பொழுது தவறிவிழுந்த super singer சௌந்தர்யா-Shock ஆன நடுவர்கள்

சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகம் ஆகியவர் சௌந்தர்யா.தனது வசீகர குரலால் தனக்கென ரசிகர் கூட்டத்தினை சேர்த்தவர் இவர்.முதன் முதலில் 6மெழுகுவர்த்திகள் என்ற படத்தில் பிகிலு பிகிலு என்ற பாடலை பாடியதன் மூலம் வெள்ளித்திரையில் பாடகராக அறிமுகம் ஆகினார்.மற்றும் பாடகர் ஆக மட்டுமில்லாமல் நடிகையாகவும் களம் இறங்கியுள்ளார்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அறுவை சிகிச்சை செய்து முகத்தை மாற்றிய நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள் இதோ

Dance ஆடிக்கொண்டிருக்கும் பொழுது தவறிவிழுந்த super singer சௌந்தர்யா-Shock ஆன நடுவர்கள் 1

விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்தும் உள்ளார்.தற்போது இவர் எனக்கு பாட மட்டும் வராது ஆடவும் வரும் என நடனத்தில் களம் இறங்கியுள்ளர்.behindwoods நடத்தி வரும் ஸ்டார் டான்ஸர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த நடிகர் மனோபாலா மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்த புகைப்படங்கள் இதோ

Dance ஆடிக்கொண்டிருக்கும் பொழுது தவறிவிழுந்த super singer சௌந்தர்யா-Shock ஆன நடுவர்கள் 2

விளம்பரம்

இவரின் இந்த குத்து நடனத்தினை கண்ட ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் மிரண்டு போயினர்.ஆட்டத்தின் நடுவே சவுந்தர்யா தவறி விழுந்தார்.அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது,இருப்பினும் அதை பற்றி கவலை இல்லாமல் மீண்டும் எழுந்து நடனத்தினை தொடர்ந்து நடுவர்களை அசர வைத்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  HIP HOP ஆதி மிரட்டும் வீரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits: behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment