புயல் வேகத்தில் கணவரோடு பைக்கில் சென்ற BIGG BOSS விஜயலக்ஷ்மி

விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகினார்.அதன்பின் வெங்கட் பிரபுவின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் விஜய லட்சுமி.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி

புயல் வேகத்தில் கணவரோடு பைக்கில் சென்ற BIGG BOSS விஜயலக்ஷ்மி 1

விளம்பரம்

பின்னர் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் இந்த நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.அதேபோல் அண்மையில் சர்வைவர் சீரிஸிலும் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா

புயல் வேகத்தில் கணவரோடு பைக்கில் சென்ற BIGG BOSS விஜயலக்ஷ்மி 2

விளம்பரம்

தற்போது தனது கணவருடன் விடுமுறையை காஷ்மீர் லடாக்கில் கொண்டாடி வருகிறார்.அதன்படி தனது கணவருடன் பைக்கில் லடாக் சாலையில் வேகமாக பயணம் செய்துள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மெதுவாக போங்க என அறிவுறுத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : indiaglitz

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment