The Indian Times

வரலட்சுமி சரத்குமார் வளர்க்கும் செல்ல நாய் எப்படி வீடியோக்கு POSE கொடுக்கு பாருங்க ..

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வரலட்சுமி.இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement

கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement

இவர் அடிக்கடி தான்செல்லமாக வளர்க்கும் நாய்குட்டியுடன் ரீல்ஸ் வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.அதன்படி தற்போது இவர் தனது நாய்குட்டியுடன் பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிர்கள் உங்கள் வீட்டு நாய் கூட அழகாக நடிக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in