அட்ராசக்க..கொம்பன் வந்துட்டான்….விருமன் வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு..

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று மிக பெரிய நடிகராக மாறியுள்ளார்.வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளார் கார்த்தி.இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன.முதல் படத்திலேயே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  BYE BYE THAILAND...மனைவி நயன்தாராவை கூட்டிட்டு கிளம்பிய விக்னேஷ் சிவன்

அட்ராசக்க..கொம்பன் வந்துட்டான்....விருமன் வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு.. 1

விளம்பரம்

தற்போது கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படத்தினையும் இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.கொம்பன் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.விருமன் படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ

அட்ராசக்க..கொம்பன் வந்துட்டான்....விருமன் வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு.. 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தில் உள்ள கஞ்சாபூவு கண்ணால என்ற பாடல் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அதன்படி இப்படம் ஆகஸ்ட் 31 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

அட்ராசக்க..கொம்பன் வந்துட்டான்....விருமன் வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு.. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment