ப்பா..என்ன அழகு..என்ன cute…எவ்ளோ அழகா மேகா ஆகாஷ் வெட்கப்படறாங்க நீங்களே பாருங்க

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

“லை” என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மேகா ஆகாஷ்.அதன்பின்னர் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் தனுஷுக்கு கதாநாயகியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்
Osara Parandhu Vaa song | Atharva | Anjali | NAVARASA

ப்பா..என்ன அழகு..என்ன cute...எவ்ளோ அழகா மேகா ஆகாஷ் வெட்கப்படறாங்க நீங்களே பாருங்க 1

விளம்பரம்

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தினை தொடர்ந்து ஹிந்தியிலும் அறிமுகம் ஆகி உள்ளார்.சேட்டிலைட் சங்கர் என்ற ஹிந்தி படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தியிலும் களம் இறங்கி இருக்கிறார்.தற்போது இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் புகைப்படத்தினை காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் சுற்றி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
Shiva Shivaa Official Motion Teaser | Jai | Susienthiran

ப்பா..என்ன அழகு..என்ன cute...எவ்ளோ அழகா மேகா ஆகாஷ் வெட்கப்படறாங்க நீங்களே பாருங்க 2

விளம்பரம்

இவர் Cute-ஆக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்கள் தேவதை மாறி இருக்கீங்க,ரொம்ப சூப்பரா இருக்கு என கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.மேகா ஆகாஷின் இந்த லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்
ஹர்பஜன் சிங் லாஸ்லியா நடிக்கும் Friendship படத்தின் டீஸர் வீடியோ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment