pathala pathala பாடலுக்கு ராஜா ராணி நடிகை போடும் குத்தாட்டத்தை பாருங்க…மரண மாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் அனைவரது மனத்தினையும் கவர்ந்தவர் அர்ச்சனா.இவர் தொகுப்பாளினியும் கூட.எப்படியாவது தொகுப்பாளினியாக வேண்டும் என வாய்ப்பு தேடியவருக்கு சன்டிவி வாய்ப்பளித்தது.இதன் மூலம் முதன் முதலாக சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து மற்றும் பிற நாடகங்களிலும் வாய்ப்புகள் தேடி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

pathala pathala பாடலுக்கு ராஜா ராணி நடிகை போடும் குத்தாட்டத்தை பாருங்க...மரண மாஸ் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.மேலும் நாடக வாய்ப்புகளுக்காக அழகாக போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

pathala pathala பாடலுக்கு ராஜா ராணி நடிகை போடும் குத்தாட்டத்தை பாருங்க...மரண மாஸ் 2

விளம்பரம்

தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருவது விக்ரம் படத்தின் பத்தலை பத்தலை பாடல் தான்.இப்பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இப்பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் மாதிரியே அச்சு அசலாக அர்ச்சனா நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து லைக்குகளை அள்ளிக்குவித்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பெண் வேடத்தில் நடனத்தில் பட்டையை கிளப்பும் கவினின் ஸ்டார் படத்தின் பாடல் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment