மகன் மற்றும் மகளுடன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகர் அருண் விஜய்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.1995 ஆம் ஆண்டு வெளியாகிய முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இதனால் இவர் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்தார்.

கட்டாயம் படிக்கவும்
சுல்தான் ப்ரோமோ வீடியோ | கார்த்தி அனிருத்

மகன் மற்றும் மகளுடன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகர் அருண் விஜய் 1

விளம்பரம்

அப்பொழுதுதான் இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் மிரட்டிய அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு இப்படத்தில் கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற இடத்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

கட்டாயம் படிக்கவும்
Shyam Singha Roy Tamil Trailer | Nani | Sai Pallavi | Krithi Shetty | Rahul Sankrithyan

மகன் மற்றும் மகளுடன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த நடிகர் அருண் விஜய் 2

விளம்பரம்

அருண் விஜய் தற்போது படங்களில் நடிப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறாரோ அதே போல் உடலையும் கவனமாக கவனித்து வருகிறார்.தீவிர உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் தனது மகன் மற்றும் மகள் உடன் இணைந்து தீவிரமாக உடற்பயிற்சி செய்துள்ளார்.இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம்

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment