The Indian Times

அவரு அப்பாமா…Singer krish-ஐ பங்கமாக கலாய்த்த அவரது மகள்..Verelevel Fun

தமிழ் சினிமாவில் முன்னனி பாடகராக வலம் வருபவர் சிங்கர் க்ரிஷ்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த இவர் அரபு நாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சென்னை வந்தார்.சென்னையில் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார்.அப்பொழுதுதான் composer கணேஷ்குமார் அறிமுகம் கிடைக்கவே அவரது ஆல்பம் பாடலுக்கு பாடல் பாடினார் க்ரிஷ்.

இவர் குறித்த தகவல்களை கணேஷ்குமார் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ்க்கு அனுப்பவே,க்ரிஷ் குரல் பிடித்த ஹரிஷ் அவருக்கு வாய்ப்பளித்தார்.அதன்படி முதல் முறையாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் இடம்பெற்ற மஞ்சள் வெயில் எனும் பாடலை பாடி திரைத்துறையில் பாடகராக அறிமுகம் ஆகினார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் பாடகராக களம் இறங்கி அசத்தினார் சிங்கர் க்ரிஷ்.மேலும் தற்போது படங்களிலும் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். தற்போது நடிகர் க்ரிஷ் மகள் உடன் இணைந்து வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார்.அதில் கவுண்டமணியின் காமெடி வசனத்தினை இருவரும் பேசி நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in