சிறப்பாக நடைபெற்ற Super singer அஜய் திருமணம்..தாலி கட்டும் பொழுது கண்கலங்கிய மணமகள்:

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்
Vaada Thambi - Lyric Video | Etharkkum Thunindhavan | Suriya | Sun Pictures | Pandiraj | D.Imman

சிறப்பாக நடைபெற்ற Super singer அஜய் திருமணம்..தாலி கட்டும் பொழுது கண்கலங்கிய மணமகள்: 1

விளம்பரம்

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.தற்போது இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
Murungaikkai Bites 1 | Shanthanu | Bhagyaraj | Raju Jeyamohan | AthulyaRavi |

சிறப்பாக நடைபெற்ற Super singer அஜய் திருமணம்..தாலி கட்டும் பொழுது கண்கலங்கிய மணமகள்: 2

விளம்பரம்

இந்நிலையில் பாடகர் அஜய் கிருஷ்ணாவுக்கு அண்மையில் நிச்சயம் ஆகியிருந்தது.அதன்படி இன்று இவரது திருமணம் ஹிந்து மற்றும் கிறிஸ்டின் முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜய் தாலிகட்டும் பொழுது அவரது மனைவி ஜெஸ்ஸி ஆனந்த கண்ணீர் வழிய அமர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
காருக்குள் தளபதி மகன் சஞ்சயோடு குத்தாட்டம் போட்ட பெண் தோழி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம்

விளம்பரம்

Embed video courtesy: behindwoods 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment