இதெல்லாம் ஒரு விளையாட்டா…நண்பர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கிற லூட்டியை பாருங்க…

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

இதெல்லாம் ஒரு விளையாட்டா...நண்பர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கிற லூட்டியை பாருங்க... 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

இதெல்லாம் ஒரு விளையாட்டா...நண்பர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கிற லூட்டியை பாருங்க... 2

விளம்பரம்

படங்களில் சீரியசான கதாபாத்திரங்களில் வரும் இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் குழந்தை தனமானவர்.இதனை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோவை வைத்து தெரிந்துகொள்ளலாம்.தற்போது இவர் நண்பர்களுடன் நகைச்சுவையாக ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment