நான் அவன்கிட்ட பேசுனா என்ன பண்ணுவ இப்போ..? – ஷிவானி கேபி மோதல்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று புதிய டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரு பெரும் சண்டை வெடித்துள்ளது. பாலா மற்ற போட்டியாளர்களின் ஏதோ ஒரு பொருளை அவர்களுக்கு தெரியாமல் …