பாகுபலி காலகேயர்கள் போல அப்படியே பேசிய கயல் சீரியல் கதாநாயகி.. அடேங்கப்பா எவ்வளவு திறமை இந்த பொண்ணுக்கு
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு …