பிரிஞ்சு வாழ போவது உறுதி தானா?நீதிபதி கேள்விக்கு கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார்? பதட்டத்தில் பாரதி…. பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது …