கைய புடிச்சிக்கோமா..காதல் மனைவியுடன் திருப்பதிக்கு வந்த ADHI & NIKKI

சினிமா உலகில் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

கைய புடிச்சிக்கோமா..காதல் மனைவியுடன் திருப்பதிக்கு வந்த ADHI & NIKKI 1

விளம்பரம்

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் திருமணமும் செய்துகொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

கைய புடிச்சிக்கோமா..காதல் மனைவியுடன் திருப்பதிக்கு வந்த ADHI & NIKKI 2

விளம்பரம்

அறிவிப்பின்படி இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களது திருமணத்தில் நடிகர் நானி உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.தற்போது இருவரும் திருமணத்திற்கு பிறகு திருப்பதி கோவிலில் சென்று இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவர்களது ரசிகர்கள் இவர்களை வாழ்த்தி கருத்துக்களை பதிவிட்டு இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment