இளையராஜா இசையை நேரில் மெய்மறந்து கேட்ட நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவை உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் ஐஸ்வர்யா .முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கி தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தார்.இவரது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகமெங்கும் பெரும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆகினார்.அதன்பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தினையும் இயக்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

இளையராஜா இசையை நேரில் மெய்மறந்து கேட்ட நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா 1

விளம்பரம்

அதன்பின் தன் குழந்தைகளுக்காக சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார்.அண்மையில் இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து சென்றனர்.அதன் பின் படம் இயக்குவதற்கு இடைவெளி விட்டிருந்த அவர் அண்மையில் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.கணவர் தனுஷுடன் விவகாரத்திற்கு பிறகு அவரது முழு கவனத்தினையும் யோகா மற்றும் உடற்பயிற்சியில் செலுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

இளையராஜா இசையை நேரில் மெய்மறந்து கேட்ட நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா 2

விளம்பரம்

தற்போது மீண்டும் படங்களை இயக்க தொடங்க இருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளார்,இதற்கான வேலைகளில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர்,இசைஞானி இளையராஜா இசையமைப்பதை அருகில் இருந்து ரசித்து கேட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இளையராஜா என்றால் யாருக்கு தான் பிடிக்காது அவரது இசையை மெய்மறந்து கேட்டு வருகிறார் ஐஸ்வர்யா.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment