Burj Khalifa-வில் ஒளிர்ந்த Vikram Promo…கண்டு மகிழ்ந்த உலகநாயகன்

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமலஹாசன்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் விக்ரம் படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு தற்போது சினிமா ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

Burj Khalifa-வில் ஒளிர்ந்த Vikram Promo...கண்டு மகிழ்ந்த உலகநாயகன் 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.விக்ரம் படம் உலகநாயகனின் தரமான சம்பவம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெட்டிகளில் கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடலை கமல்ஹாசன் இப்படத்தில் எழுதி பாடியுள்ளார்.இப்பாடல் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.ஆண்டவர் இதில் போட்டுள்ள குத்தாட்டம் படத்தின் எதிர்பார்ப்பினை கூடுதலாக்கியுள்ளது.இப்படம் நாளை மறுநாள் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

Burj Khalifa-வில் ஒளிர்ந்த Vikram Promo...கண்டு மகிழ்ந்த உலகநாயகன் 2

விளம்பரம்

கமல்ஹாசன் வெளிநாடுகளில் பயணம் செய்தும்,டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் விக்ரம் ப்ரோமோஷனை செய்து வருகிறார்.அதுபோல் இயக்குனர் லோகேஷ் பேட்டிகளில் கலந்துகொண்டு விக்ரம் அனுபவத்தினை தெரிவித்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ துபாயில் உள்ள மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபாவில் வெளியிட இருப்பதாக பாடலுக்கு அறிவித்துள்ளது.இந்நிலையில் இன்று படக்குழு அதில் ப்ரோமோவை ஒளிபரப்பியுள்ளது.இதனை உலகநாயகன் கண்டு ரசித்துள்ளார்.தற்போது இந்த வீடியோவை ராஜ் கமல் யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களும் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Raaj Kamal Films International

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment