என்னமா ஆடுறாரு நம்ம Sandy…உண்மையிலேயே வேறே லெவல் மாஸ்டர் தான்…

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

என்னமா ஆடுறாரு நம்ம Sandy...உண்மையிலேயே வேறே லெவல் மாஸ்டர் தான்... 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்,

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

என்னமா ஆடுறாரு நம்ம Sandy...உண்மையிலேயே வேறே லெவல் மாஸ்டர் தான்... 2

விளம்பரம்

இவர் சொந்தமாக நடன பயிற்சி பள்ளி வைத்துள்ளார்.இதில் பல மாணவர்கள் பயின்று வருகின்றனர்.சில நட்சத்திரங்கள் கூட பயிற்சி பெறுவதற்கு இவரது டேன்ஸ் ஸ்டுடியோவில் தான் நடன பயிற்சி செய்து வருகின்றனர்.இவர் தனது மாணவர்களுடன் அடிக்கடி நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ செய்வது வழக்கம்.இந்த நடனம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது தனது நடன குழுவினருடன் சாண்டி டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற நடிகர் சிம்பு பாடிய பாடலான அக்கா மக என்ற பாடலுக்கு தனது நடனக்குழுவினருடன் மாஸ் ஆக நடனமாடி வீடியோ பதிவிட்டு அதனை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment