இது vere level…Bullet பாடலுக்கு அக்கா தங்கை போடும் ஆட்டத்தை பாருங்க…

விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரையில் நடிகராக வலம் வருபவர்கள் நேத்ரன் மற்றும் தீபா தம்பதியினர்.நேத்ரன் பல நாடகங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் சிறந்த நடன கலைஞரும் கூட,பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனத்தினால் அசத்தியுள்ளார்.சூப்பர் குடும்பம், ஜோடி நம்பர் ஒன் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர்களது இரண்டு மகள்களும் தந்தையை விட சிறந்த நடன கலைஞர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

இது vere level...Bullet பாடலுக்கு அக்கா தங்கை போடும் ஆட்டத்தை பாருங்க... 1

விளம்பரம்

நேத்ரன் தனது முதல் மகள் அபிநயா உடன் ஜோடி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்ப்பவர்களை அசரவைத்தார்.அந்த அளவிற்கு இருவரும் நடனத்தில் மிரட்டி எடுத்தனர். சிறுகுழந்தையை ஆட வைத்து சக போட்டியாளர்களை அதிர வைத்தார் நேத்ரன்.இந்த நிகழ்ச்சியின் மூலம் நேத்ரன் மற்றும் அபிநயா மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்டவர் ஆகினர்.மேலும் அபிநயா மற்றும் அஞ்சனாவும் ஜோடியில் நடனம் ஆடி அசத்தினர்.இதுவரை முதல் மகளை மட்டும் நடனத்தில் அறிமுகப்படுத்திய நேத்ரன் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தி நடன குடும்பம் அவர்களுடையது என்பதை நிரூபித்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  100 நரிக்குறவர்களை திரையரங்கு அழைத்து சென்று படம் பார்க்க வைத்த விஜயகாந்த்

இது vere level...Bullet பாடலுக்கு அக்கா தங்கை போடும் ஆட்டத்தை பாருங்க... 2

விளம்பரம்

தற்போது அபிநயா மற்றும் அஞ்சனா இருவரும் அடிக்கடி ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம்.இவர்கள் நடனமாடி வெளியிடும் வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அபிநயா மற்றும் அஞ்சனா இருவரும் இணையத்தில் வைரலாகி வரும் புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இந்த வீடியோவிற்கு நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  ஷூட்டிங்கில் அடித்துக்கொண்டு விளையாடும் வெற்றி மற்றும் அபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment