அருவாவ எப்போ வேணாலும் கையில எடுப்பேன் என கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கிய இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

அருவாவ எப்போ வேணாலும் கையில எடுப்பேன் என கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கிய இயக்குனர் ஹரி 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

அருவாவ எப்போ வேணாலும் கையில எடுப்பேன் என கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கிய இயக்குனர் ஹரி 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் அருண் விஜயை வைத்து யானை படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் ஜூன் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்த படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது.முன்னதாக இவர் நடிகர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.ஆனால் படம் கைவிடப்பட்டது. இதில் சூர்யாவின் அருவா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது ஆனால் தற்போது சில காரணங்களால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,எப்போ வேணாலும் அருவாவை கையிலெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment