தாலி கட்டிய பிறகு Cute-ஆக நடனமாடிய ஜெசி…Supersinger அஜய் கிருஷ்ணன் marriage video

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஜய் கிருஷ்ணன்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் இரண்டு நிமிடங்கள் யாரும் வந்தாலே போதும் அவர்கள் பிரபலமாகி விடுவார்கள்.அந்த அளவிற்கு விஜய் தொலைக்காட்சியின் புகழ் ஓங்கியுள்ளது.இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகிய பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரபல தயாரிப்பாளரை கல்யாணம் செய்துகொண்ட சித்தி சீரியல் நடிகை

தாலி கட்டிய பிறகு Cute-ஆக நடனமாடிய ஜெசி...Supersinger அஜய் கிருஷ்ணன் marriage video 1

விளம்பரம்

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் அஜய் கிருஷ்ணா.இவர் தற்போது ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார்.கோமாளி படத்தில் இவர் பாடிய ஒலியும் ஒளியும் பாடல் மிக பிரபலமடைந்தது.இந்நிலையில் நேற்று இவருக்கும் ஜெசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கட்டாயம் படிக்கவும்  RUGGED BOY-ஆக மாறி மிரட்டும் விஷால்.. MARK ANTONY FIRST LOOK போஸ்டர்

தாலி கட்டிய பிறகு Cute-ஆக நடனமாடிய ஜெசி...Supersinger அஜய் கிருஷ்ணன் marriage video 2

விளம்பரம்

தற்போது நேற்று திருமணத்தில் எடுக்கப்பட்ட அழகிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் தாலி காட்டியவுடன் அஜய் கிருஷ்ணா மனைவி ஜெசி அழகிய ஆட்டம் ஒன்றை ஆடியுள்ளார்.இந்த வீடியோவையோ ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.பல ரசிகர்களும் ஜோடிக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  AR.ரஹ்மானுக்காக கனடா நாடு செய்த மிகப்பெரிய விஷயம்...

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment