Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss சம்யுக்தா மற்றும் ஆஜித்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் சம்யுக்தா.இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.மாடலிங் துறையில் இருந்த சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.மேலும் சென்னையில் சொந்தமாக சலூன் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார் இவர்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  வாத்தி படப்பிடிப்பில் பாரதிராஜாவுக்கு கால் அமுக்கி விடும் தனுஷ்... தங்கமான மனுஷன்யா தனுஷ்... வாத்தி MAKING VIDEO

Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss சம்யுக்தா மற்றும் ஆஜித் 1

விளம்பரம்

காலங்கள் ஓடின இந்நிலையில் ஓராண்டுக்கு மேல் கழித்து தளபதி விஜயின் 66வது படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால் சம்யுக்தா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.இவருக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இத்தனை நாட்கள் காத்திருந்தாலும் முதல் படத்திலேயே தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது சம்யுக்தாவிற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  கப்ஜா-திரை விமர்சனம்

Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss சம்யுக்தா மற்றும் ஆஜித் 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் விக்ரம் படத்தில் இருந்து உலகநாயகன் குரல் மற்றும் எழுத்தில் வெளியாகிய பத்தலை பத்தலை பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது,இப்பாடலுக்கு சம்யுக்தா மற்றும் சூப்பர் சிங்கர் ஆஜித் இருவரும் குத்துநடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் யாரை கண்டாலும் உடனே ரீல்ஸ் எடுத்து பதிவிட்டுவிடுவார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்.. மனைவி மகன்களுடன் கைகோர்த்த விக்னேஷ் சிவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment