மாபெரும் ஹிட் அடித்த மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் பிரபல நடிகரின் மகள்…

விளம்பரம்
விளம்பரம்

ஹிந்தியில் முன்னனி நடிகர் ஷாருக்கான்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஷாருக்கானை பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.இவரது படங்கள் அனைத்தும் வசூலில் நல்ல வரவேற்பினை பெறுவது இயல்பான ஒன்றாகும்.1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.பல வெற்றிப்படங்களை ஹிந்தியில் கொடுத்து பாம்பே பாட்ஷாவாக உள்ளார் ஷாருக்கான்.இவருக்கு ஆர்யன் கான் மற்றும் சுஹானா கான் என மகன் மாற்றம் மகள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  திரையரங்குக்கு சென்று ரசிகர்களுக்கு SURPRISE கொடுத்த ஸ்ருதிஹாசன்..மகிழ்ச்சியில் குதித்த ரசிகர்கள்

மாபெரும் ஹிட் அடித்த மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் பிரபல நடிகரின் மகள்... 1

விளம்பரம்

இதில் மகளை நடிகையாக்க திட்டமிட்டுள்ளார் ஷாருக்கான்.சரியான கதையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இயக்குனர் ஜோயா அக்தர் இயக்கத்தில் the archies என்ற படத்தின் மூலம் நடிகையாக களம் இறக்கினார்.இதனை தொடர்ந்து மீண்டும் மக்களுக்காக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வரும் ஷாருக்கான்,மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மகன்பிரணவ் மோகன் லால் நடித்து மாபெரும் ஹிட் ஆகிய ஹ்ரித்யம் என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மகளை நடிக்க வைக்க என தகவல் வெளியாகியுள்ளது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மகன் பிரணவ் நடிப்பில் இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்து வெளியாகிய படம் ஹ்ரிதியம்.இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது,இப்படத்தின் ஹிந்தி உரிமையை கரண் ஜோகர் கைப்பற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அறந்தாங்கி நிஷாவை அடித்து தள்ளிய கணவர் ரியாஸ்..ஐயோ பாவம் நிஷா

மாபெரும் ஹிட் அடித்த மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் பிரபல நடிகரின் மகள்... 2

விளம்பரம்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான் மகள் நடிக்க உள்ளார்.என தகவல் வெளியாகியுள்ளது.முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது யார் என்ற தகவல்
இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே சசஹானா கான் ஜோயா அக்தர் இயக்கத்தில் the archies நடித்துள்ளார்.இப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக சினிமாவிற்குள் களம் இறங்கியுள்ளார். சரியான கதையா தந்தை தேர்வு செய்து கொடுக்க அதனை தொடர்ந்து நடித்து வருகிறார்.விரைவில் கதாநாயகியாக அனைத்து மொழிகளிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தந்தையின் ரசிகர்கள் மகளுக்கும் அதிக ஆதரவினை அளித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் மரண ஆட்டம் போட்டு உலகநாயகனையே வியந்து பார்க்க வைத்த சாண்டி மாஸ்டர்

மாபெரும் ஹிட் அடித்த மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் பிரபல நடிகரின் மகள்... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment