Shrutika-வை மேடையில் வச்சி செய்த kureshi..இருந்தாலும் Shrutika ரொம்ப பாவும்யா

இந்திய திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இது பலருக்கும் தெரியாது.இவர் சூர்யா நடிப்பில் வெளியாகிய ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அதன்பின்னர் ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்கள் ஏதும் இவருக்கு வெற்றியை தரவில்லை,இதனால் படங்களில் இருப்பதில் இருந்து முற்றிலுமாக விலகி விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Shrutika-வை மேடையில் வச்சி செய்த kureshi..இருந்தாலும் Shrutika ரொம்ப பாவும்யா 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு தனது கணவர் மற்றும் பையனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு போட்டியிட்டு வருகிறார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் ஸ்ருதிகா மிக மகிழ்ச்சியாக உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Shrutika-வை மேடையில் வச்சி செய்த kureshi..இருந்தாலும் Shrutika ரொம்ப பாவும்யா 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அசத்தும் குரேஷி ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா போல வேடமணிந்து வந்து காண்போரை சிரிப்பலையில் ஆழ்த்தியிருப்பர்.பேச்சும் அவரை போல அச்சு அசல் பேசியிருப்பார்.இது காண்போரை விழுந்து விழுந்து சிரிக்க செய்தது.தற்போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குரேஷி மேடையில் ஸ்ருத்திகா போல் அப்படியே பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Little talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment